1. பட்டுக்கோட்டையார் பாடல்கள – கே.ஜீவபாரதி | 1997 | வைரம்
2. பழைய பாடலும் புதிய பார்வையும் – எம்.பி.மணிவேல் | 1997 | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
3. பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம்: ஒரு சமூகப் பார்வை – பா.வீரமணி | 1997 | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
4. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரர் பாடல்கள் – பி.ஈ.பாலகிருஷ்ணன் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
5. பாட்டுக்கோட்டை – கே.ஜீவபாரதி | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
6. மக்கள் கவிஞர் கல்யாணசுந்தரம் சிலை திறப்பு விழா சிறப்பு மலர் | 1995 | த.நா. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பட்டுக்கோட்டை
7. பண்பாளர் பட்டுக்கோட்டையார் – இசைக்கவிஞர் கலைமாமணி தில்ரூபா | 1993 | தில்ரூபா பதிப்பகம்
8. மக்கள் கவிஞரின் மணிவிழா மலர் | 1990 | த.நா. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பட்டுக்கோட்டை
9. காலமறிந்து கூவிய சேவல் – கே.ஜீவபாரதி | 1988 | சிநேகா பப்ளிகேஷன்ஸ், தஞ்சாவூர்.
10. இயக்கத்தை இசைத்த புலவர் பட்டுக்கோட்டை – தா.பாண்டியன் | 1985 | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
11. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 56வது பிறந்த நாள் விழா மலர் | 1985 | த.நா. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பட்டுக்கோட்டை
12. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பொன்விழா மலர் | 1980 த.நா. முற்போக்கு எழுத்தாளர் சங்கம், பட்டுக்கோட்டை
13. பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறம்: ஒப்பாய்வு – சி.செம்பியன் | 1981 | திங்கள் பதிப்பகம், மேலப்பாதி, மயிலாடுதுறை.
14. பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்: ஒரு விவாதம் – இராகுலதாசன் | 1981 | அகரம், சிவகங்கை
15. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒரு பார்வை – சு.சாலமன் பாப்பையா | 1979 | அறிவொறி பதிப்பகம், மதுரை கண்ணபிரான் நூலகம், சென்னை.
16. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்: ஒரு திறனாய்வு – பா.உதயகுமார் | 1976 | கலைச்செல்வி பதிப்பகம், சென்னை.
17. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – அறந்தை நாராயணன் | 1998 | சாகித்ய அகாடெமி, புதுடெல்லி
18. மலரும் நினைவுகளில் மக்கள் கவிஞர் – கே.ஜீவபாரதி | 1998 | கற்பகம் புத்தகாலயம், சென்னை.
19. பட்டுக்கோட்டை பாடல்களில் மார்க்சீய தாக்கம் – நா.கிருட்டிணமூர்த்தி | 1993 | விழிச்சுடர் பதிப்பகம், சென்னை.
20. காலமறிந்து கூவிய சேவல் – கே.ஜீவபாரதி | 1988 | சிநேகா பப்ளிகேஷன்ஸ், தஞ்சாவூர்.